14/09/2026
🏆 ஆசியக் கோப்பையை மீண்டும் கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! இறுதிப் போட்டியில் முதலில் batting செய்த இந்தியா 183/5 ரன்கள் குவித்தது. ஷஃபாலி வர்மா 68 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 59 ரன்களும் விளாசினார்கள். 184 ரன்கள் இலக்கைத் துரத்திய இலங்கை 111 ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்று எட்டாவது முறையாக மகளிர் ஆசியக் கோப்பையை கைப்பற்றியது! 🇮🇳🔥