ICT Education Northern Province

ICT Education Northern Province Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ICT Education Northern Province, Jaffna.

https://lmdmunp.lk//learn/Gradewise subjects vedios
16/01/2025

https://lmdmunp.lk//learn/
Gradewise subjects vedios

Innovative e-learning solutions for teachers and students in the Northern Province.

01/01/2025
26/10/2024

அன்பான மாணவர்களே!
இவ்வருடம் க.பொ.த (உ.தர) பரீட்சைக்கு தோற்றுபவரா நீங்கள்?
உங்களுக்காக வடக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட வினாத்தாள்கள் உங்கள் e-தக்சலாவ தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சிகளை செய்து பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றிபெறுங்கள்...

* தமிழ்
* இந்துசமயம்
* இந்து நாகரீகம்
* கிறிஸ்தவம்
* கிறிஸ்தவ நாகரிகம்
* இஸ்லாம்
* உயிரியல்
* தொழினுட்பவியலுக்கான விஞ்ஞானம்
* உயிர்முறைமைகள் தொழினுட்பம்
* பொறியியற் தொழினுட்பவியல்
* தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல்
* மனைப்பொருளியல்
* விவசாய விஞ்ஞானம்

ஆசிரியர்களுக்கான ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு : வாய்ப்புக்களும் சவால்களும்Dive into the future of education with GenAI at ...
28/07/2024

ஆசிரியர்களுக்கான ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு : வாய்ப்புக்களும் சவால்களும்

Dive into the future of education with GenAI at the YGC Innovation Festival '24!

Join us on August 2nd for an exclusive masterclass on "Opportunities and Challenges of GenAI in Education," facilitated by Prof. Roshan Ragel.

This is just one of the many exciting events happening from August 2-4 at the Jaffna Cultural Center.

Don't miss out on this game-changing session which is taking education and teaching to the next level!

Register now at https://www.yarlithub.org/festival/masterclass/

26/07/2024
Workshop photos from the Communication and Media 2024 exam batch, focusing on exam preparation. Prof. S. Raguram, Dean o...
22/07/2024

Workshop photos from the Communication and Media 2024 exam batch, focusing on exam preparation. Prof. S. Raguram, Dean of the Faculty of Arts; Senior Lecturer Poonkulali Srisankeerthanan, Head of Media Studies; and Lecturer Anutharsi Kabilan were the resources for this workshop. Over 300 students from various schools in the Jaffna district zones participated."

https://youtu.be/cV7qmHTI1hsமாகாணக்கல்வித்திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தரம் 13 நான்காம் தவணை த.தொ.தொ இரண்டாவது வீடியோ
05/07/2024

https://youtu.be/cV7qmHTI1hs
மாகாணக்கல்வித்திணைக்களத்தால் நடாத்தப்பட்ட தரம் 13 நான்காம் தவணை த.தொ.தொ இரண்டாவது வீடியோ

Developed by LMDM Unit, Department of Education Northern Province, Sri Lanka |

Address

Jaffna

Telephone

+94772342140

Website

Alerts

Be the first to know and let us send you an email when ICT Education Northern Province posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ICT Education Northern Province:

Share