23/07/2024
*முக்கிய செய்தி🙏🏻ராணிப்பேட்டையில் , *Reliance Jio infocomm*
நிறுவனத்தில் வேலை வாய்ப்பு முகாம்
**நாள்* **26/07/2024* 👉 * வெள்ளிக்கிழமை*
நேரம்* : *10.00AM to 5:00 PM*🕙 *இராணிப்பேட்டை* *மாவட்ட*🇮🇳 *வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய* வளாகம்*
*இடம்: ராணிப்பேட்டை 🚌 பஸ்நிலையம் எதிரில் BSNL OFFICE ல் Employement Office உள்ளது*
இம்முகாமில் RELIANCE JIO INFOCOMM என்ற நிறுவனம் கலந்து கொண்டு சுமார் 500 பணிக் காலியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளனர்.
*கல்வித்தகுதி* : 10th, 12th, ITI Any trade, Diploma, Any Degree ,
மேற்படி கல்வித் தகுதியுடைய இளைஞர்கள் (ஆண்/ பெண்) இவ்வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணிவாய்ப்பு பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
*அனுமதி முற்றிலும் இலவசம்*
மேலும்
விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
இராணிப்பேட்டை
04172-291400 &9488466468 ,9952493516. *அனைவருக்கும் இந்த செய்தியை பகிரவும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இச்செய்தி உதவிகரமாக இருக்கும்* 🙏🏻அனைவருக்கும் நன்றி🙏🏻🙏🏻