17/10/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ் அடுத்த வருட 2025 NTF காலண்டர் (Alminma Calendar) சென்ற வருடம் தின காலண்டர் மற்றும் மாத காலண்டர் அடித்ததைப்போல் இந்த வருடமும் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆதலால் NTF யை சேர்ந்த மாவட்டங்கள் மற்றும் பேரவைகள் என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு எத்தனை காலண்டர் வேணும் என்பதை இப்போதே தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பு : நவம்பர் 1ம் தேதிக்குள் தெரியப்படுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தொடர்புக்கு :
முத்துப்பேட்டை இக்பால்
அல்மின்மா காலண்டர்
7708 166 133
8220 162 133
முத்துப்பேட்டை - 614704
குறிப்பு : கடைகள், இயக்கங்கள், கட்சிகளுக்கும் காலண்டர் அடித்து தரப்படும்.