Sardonyx Technologies Private Limited

Sardonyx Technologies Private Limited Sardonyx is a total IT solution organization, providing enhanced business value to its globalised cl

We believe we are uniquely positioned to address the IT and related requirements of the customer due to our distinctive organizational, technical and process that matches the hybrid, multi-disciplinary competencies and capabilities.

30-May-2026 அன்று, DM Solar Energy Pvt Ltd உரிமையாளர் திரு.சந்தோஷ் குமார் மற்றும் தஞ்சை 34 வது வட்ட மாமன்ற உறுப்பினர் தி...
02/06/2026

30-May-2026 அன்று, DM Solar Energy Pvt Ltd உரிமையாளர் திரு.சந்தோஷ் குமார் மற்றும் தஞ்சை 34 வது வட்ட மாமன்ற உறுப்பினர் திரு. செந்தில் அவர்கள் APM IT PARK மற்றும் SARDONYX Technologies நிறுவனங்களுக்கு வருகை தந்த பொழுது

June 2026 - Welcome New Joiners to our Sardonyx FAMILY !!!!!
02/06/2026

June 2026 - Welcome New Joiners to our Sardonyx FAMILY !!!!!

May 2026 – Employee Birthday Celebration Highlights
02/06/2026

May 2026 – Employee Birthday Celebration Highlights

29-May-2026 அன்று, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் கோவில், அன்னதான உணவு கூடத்தை தஞ்சை APM I...
01/06/2026

29-May-2026 அன்று, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் கோவில், அன்னதான உணவு கூடத்தை தஞ்சை APM IT PARK நிறுவனர், நடுக்கடை தம்பிராஜா (எ) திரு A.P.முகமது அவர்கள் திறந்து வைத்த பொழுது

29-May-2026 அன்று, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு.A. சம்பந்த மூர்த்தி. B.A., மற்றும் தமிழ்நாடு திரைப்படத்துறை பிரிவின் ம...
30/05/2026

29-May-2026 அன்று, ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் திரு.A. சம்பந்த மூர்த்தி. B.A., மற்றும் தமிழ்நாடு திரைப்படத்துறை பிரிவின் முதன்மை தயாரிப்பாளர் திரு.S.ரவி. D.F.Tech., MPhil (VC & EM) ஆகியோர் குடும்பத்தினருடன் APM IT PARK மற்றும் SARDONYX Technologies நிறுவனங்களுக்கு வருகை தந்த பொழுது

29-May-2026 இன்று, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் கோவில், அன்னதான உணவு கூடம் கட்டுவதற்கு ந...
29/05/2026

29-May-2026 இன்று, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் கோவில், அன்னதான உணவு கூடம் கட்டுவதற்கு நன்கொடை அளித்த, தஞ்சை APM IT PARK நிறுவனர், நடுக்கடை தம்பிராஜா (எ) திரு A.P.முகமது அவர்களுக்கு விழா குழுவினர் மரியாதை செலுத்திய பொழுது

28/05/2026

Happy Employees Birthday Celebrations – May 2026

27/05/2026

On 15-May-2026, UAE -Major. Abdullah Al Suwaidi visited APM IT PARK in Thanjavur

தஞ்சையில் 30-May-2026 அன்று, புதிதாக திறக்கப்பட உள்ள HAMLY TOWERS (IT Park) திறப்பு விழாவிற்கு, APM IT Park & SARDONYX T...
25/05/2026

தஞ்சையில் 30-May-2026 அன்று, புதிதாக திறக்கப்பட உள்ள HAMLY TOWERS (IT Park) திறப்பு விழாவிற்கு, APM IT Park & SARDONYX Technologies நிறுவனங்களுக்கு அழைப்பிதழ் வழங்கிய பொழுது

25/05/2026

Address

Thanjavur

Opening Hours

Monday 8am - 6pm
Tuesday 9am - 6pm
Wednesday 8am - 6pm
Thursday 8am - 6pm
Friday 8am - 6pm
Saturday 8am - 6pm

Telephone

+436224343344

Alerts

Be the first to know and let us send you an email when Sardonyx Technologies Private Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sardonyx Technologies Private Limited:

Share