New Tv

New Tv New Vision...New Aim...
we're Channel in Thanjavur.

for Ad Contact :
R.RAJINI GANESAN
+91 94435 18987
OFFICE : +91 94889 75987
04362 - 233 987

04/07/2021

New Step New born Our Thanjai New Tv Digital Platformwww.youtube.com/c/fskktamil- Ganeshan

https://youtu.be/eKV40Rk8-mQ" மாற்றத்திற்கான விதை " இது தஞ்சை 360-ன் ஒரு முயற்சி...நமது தஞ்சை பகுதியில் பல்வேறு இடங்கள் ...
07/04/2021

https://youtu.be/eKV40Rk8-mQ

" மாற்றத்திற்கான விதை "

இது தஞ்சை 360-ன் ஒரு முயற்சி...

நமது தஞ்சை பகுதியில் பல்வேறு இடங்கள் அசுத்தமாகவும் மக்கள் இயல்பாக பயன்படுத்த தயங்கும் மிக பெரிய பொருட்செலவில் பொது மக்களுக்காக (நமக்காக) நமது தஞ்சாவூர் மாநகராட்சியாலும் & தரமான அரசியலாளர்களாலும் உருவாக்கப்பட்டது ஆனான் அவை முறையான பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது...
இதுபோன்ற இடங்களை தூய்மை படுத்தவும், பொதுமக்கள் இயல்பாக பயன்படுத்தக்கூடிய இடமாக மாற்றித்தரவும்...
தஞ்சை 360 ன் " மாற்றத்திற்கான விதை " என்ற புதிய பயனுள்ள தொகுப்பை உருவாக்கியுள்ளோம்...

இன் நிகாழ்ச்சி பொதுநலனுக்காக எடுக்கப்பட்டது யாரையும் குறிப்பிட்டு செய்யப்படுவதல்ல...

சுற்றுப்புற தூய்மை... நம் வாழ்வை மேன்மை படுத்தும்...

பொதுநலனுடன் : தஞ்சை 360

" மாற்றத்திற்கான விதை " இது தஞ்சை 360-ன் ஒரு முயற்சி...நமது தஞ்சை பகுதியில் பல்வேறு இடங்கள் அசுத்தமாகவும் மக்கள் இயல...

 #இனிய_மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள் 🌾🙏❤️💐💪🎊🎂🍫🎈🎀🍰🥳🎉🎁😍
08/03/2021

#இனிய_மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள் 🌾🙏❤️💐💪🎊🎂🍫🎈🎀🍰🥳🎉🎁😍

இனிய குடியரசு தின வாழ்த்துகள்
26/01/2021

இனிய குடியரசு தின வாழ்த்துகள்

பொங்கி வழியும் பொங்கலைப் போல!உங்கள் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும்பொங்கி பொங்கி வழிந்திட,அனைவருக்கும் இனிய தமிழர் தி...
15/01/2021

பொங்கி வழியும் பொங்கலைப் போல!
உங்கள் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும்
பொங்கி பொங்கி வழிந்திட,
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

09/01/2021

Everyday 07.00pm-08.00pm...
Don't Miss it....

உங்கள் நியூ டிவியில் புத்தம் புதிய நிகழ்ச்சி..." ஜனவரி 14 முதல் "உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல  இத...
06/01/2021

உங்கள் நியூ டிவியில் புத்தம் புதிய நிகழ்ச்சி...
" ஜனவரி 14 முதல் "
உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல இதோ வந்துவிட்டது " LETS PARTY மக்கா "
நீங்கள் வாழ்த்து கூற விரும்புவரின் புகைப்படம், பெயர், பிறந்ததேதி, வாழ்த்துக்கள் கூற விரும்புவர்களின் விபரம் ஆகியவற்றை...
[email protected] (or) Whatsapp +91 94885 58987-க்கு அனுப்பவும்...

இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்...
01/01/2021

இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்...

25/12/2020

சந்தோசமும், கொண்டாட்டமும் உங்கள் அனைவர் இல்லத்திலும் செழிக்கட்டும் 🎉 🌲⛄
நியூ TV in இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள் 😘😘😘

 ைவா
12/12/2020

ைவா

12/11/2020

நியூ டிவி நேயர்கள், விளம்பரதாரர்கள், கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...

30/10/2020

Address

No. 12, 1st Floor, Murugapavanam Complex, Court Road, Aathupaalam
Thanjavur

Telephone

+919443518987

Website

Alerts

Be the first to know and let us send you an email when New Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to New Tv:

Share