மக்கள் சக்கரம் - அரசியலில் மக்களின் பதில்

  • Home
  • India
  • Sivakasi
  • மக்கள் சக்கரம் - அரசியலில் மக்களின் பதில்

மக்கள் சக்கரம் - அரசியலில் மக்களின் பதில் all kinds of printing

👨‍👦 சரியான கணிதம் தெரிந்தவர்கள் மட்டும் பதில் சொல்லுங்கள்! 🔢அப்பாவுக்கு வயது 40, மகனுக்கு வயது 10.இன்னும் எத்தனை ஆண்டுகள...
07/08/2026

👨‍👦 சரியான கணிதம் தெரிந்தவர்கள் மட்டும் பதில் சொல்லுங்கள்! 🔢
அப்பாவுக்கு வயது 40, மகனுக்கு வயது 10.
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து, அப்பாவின் வயது மகனின் வயதைப் போல சரியாக 2 மடங்கு ஆகும்? 🤔💭
________________________________________
👇 கணக்குப் போட்டு கமெண்ட் பண்ணுங்க:
• 🎯 ஆப்ஷன் A: 10 ஆண்டுகள்
• 🎯 ஆப்ஷன் B: 20 ஆண்டுகள்
• 🎯 ஆப்ஷன் C: 30 ஆண்டுகள்
• 🎯 ஆப்ஷன் D: 15 ஆண்டுகள்
💬 சரியான ஆப்ஷனை கமெண்ட்டில் தட்டுங்க பார்ப்போம்! 😉
#தமிழ்விடுகதை
• • •
• • •
• • •
• • •

அரசியல் களத்தில் புயல்! 🌪️ஒரு பக்கம் ஆதரவு... மறுபக்கம் எதிர்ப்பு! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை நியாயமானதா அல்லது அரச...
04/08/2026

அரசியல் களத்தில் புயல்! 🌪️
ஒரு பக்கம் ஆதரவு... மறுபக்கம் எதிர்ப்பு! உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை நியாயமானதா அல்லது அரசியல் காரணமா?
பொதுமக்கள் பார்வையில இது சரியா? தவறா?
உங்கள் நியாயமான கருத்தை கமெண்ட்ல சொல்லுங்க மக்களே!

Sony & Vinayaga Fireworks Direct Sales by SIVAKASI CART ,Sivakasi
எங்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்
https://wa.me/919659537393?text=Vanakkam!%20I%20am%20interested%20in%20Sivakasicart%20Pricelist.%20Please%20share%20details
🔥 சிறப்பு தீபாவளி ஆஃபர்:
✅ ஆயுத பூஜைக்கு முன் முன்பதிவு செய்தால் கூடுதல் 10% Cash Discount!
🚚 SIVAKASI TO உங்கள் வீட்டிற்கே நேரடி டெலிவரி!
👉 விலைப் பட்டியல் பெற "PRICE LIST" என டைப் செய்து மெசேஜ் அனுப்புங்கள்!
📱 WhatsApp / Call: +91 96 59 53 73 93 ,
• • • •
• • • #தீபாவளிபட்டாசு
• #சிவகாசிபட்டாசு • #தீபாவளி2026 • #பட்டாசுவிற்பனை •
• • •
•HomeDeliveryCrackers

தமிழகத்தில் TVK ஆட்சி வந்தப்புறம் என்ன மாறுச்சு?உங்க கண்ணுல பட்ட நல்ல மாற்றமா இருந்தாலும் சரி, மாற வேண்டிய விஷயமா இருந்த...
04/08/2026

தமிழகத்தில் TVK ஆட்சி வந்தப்புறம் என்ன மாறுச்சு?
உங்க கண்ணுல பட்ட நல்ல மாற்றமா இருந்தாலும் சரி, மாற வேண்டிய விஷயமா இருந்தாலும் சரி...
“ உங்க கருத்தை கீழ 'Comments'-ல தட்டி விடுங்க!”



Sony & Vinayaga Fireworks Direct Sales by SIVAKASI CART ,Sivakasi
எங்களை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ள கீழே கிளிக் செய்யவும்
https://wa.me/919659537393?text=Vanakkam!%20I%20am%20interested%20in%20Sivakasicart%20Pricelist.%20Please%20share%20details
🔥 சிறப்பு தீபாவளி ஆஃபர்:
✅ ஆயுத பூஜைக்கு முன் முன்பதிவு செய்தால் கூடுதல் 10% Cash Discount!
🚚 SIVAKASI TO உங்கள் வீட்டிற்கே நேரடி டெலிவரி!
👉 விலைப் பட்டியல் பெற "PRICE LIST" என டைப் செய்து மெசேஜ் அனுப்புங்கள்!
📱 WhatsApp / Call: +91 96 59 53 73 93 ,
• • • •
• • • #தீபாவளிபட்டாசு
• #சிவகாசிபட்டாசு • #தீபாவளி2026 • #பட்டாசுவிற்பனை •
• • •
•HomeDeliveryCrackers

நீங்க மட்டும் முதலமைச்சரா இருந்தா... மாநில வருவாயை பெருக்க முதல் வேலையா என்ன பண்ணுவீங்க? 🤔உங்கள் ஒரே ஒரு நல்ல யோசனை கூட ...
28/07/2026

நீங்க மட்டும் முதலமைச்சரா இருந்தா... மாநில வருவாயை பெருக்க முதல் வேலையா என்ன பண்ணுவீங்க? 🤔
உங்கள் ஒரே ஒரு நல்ல யோசனை கூட மாற்றத்தை உருவாக்கலாம்!
தாமதிக்காம உங்க கருத்தை கமெண்ட்ல தட்டி விடுங்க! 👇



✨ உங்க ஊர்ல சொந்தமா பட்டாசு பிசினஸ் ஆரம்பிக்க ஆசையா? 🎆💥
அதிக முதலீடு தேவையில்லை... குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெற சூப்பரான வாய்ப்பு! 🤩
சிவகாசியின் முன்னணி பிராண்டட் பட்டாசுகளை நேரடியாக மொத்த விலைக்கு (Wholesale Price) வாங்கி, உங்கள் ஊரிலேயே விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டுங்கள்! 📈💰
தரமான பட்டாசுகள் | மிகக் குறைந்த மொத்த விலை | நம்பிக்கையான சேவை 👍
இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்! 👇
🏢 SIVAKASI CART, Sivakasi
📞 Mobile / WhatsApp: +91 96 59 53 73 93
🔥 வாய்ப்பை தவறவிடாதீர்கள்! உடனே அழையுங்கள், பிசினஸை தொடங்குங்கள்! 🔥
SivakasiCart

🚨 இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம்! 🏥📱தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு பெறுவதற்காகப் புதிய செயலிய...
16/06/2026

🚨 இனி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம்! 🏥📱
தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆன்லைனில் OP சீட்டு பெறுவதற்காகப் புதிய செயலியை (Mobile App) அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இதனால் கிடைக்கும் நன்மைகள்:
✅ நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவதி குறையும். ✅ உங்களது பொன்னான நேரம் மிச்சமாகும்.
✅ வீட்டிலிருந்தே எளிதாக OP சீட்டு பெறலாம்.
✅ மருத்துவ சேவைகள் விரைவாகக் கிடைக்கும்.
💬 இது குறித்து உங்கள் கருத்து என்ன..? (கீழே உள்ளவற்றில் உங்கள் பதிலை கமெண்ட் செய்யுங்கள்)
👍 பயனளிக்கும் - வரவேற்கத்தக்க நல்ல திட்டம்! 👎 பயனளிக்காது - இதனால் பெரிய மாற்றம் வராது. 🤷‍♂️ சிரமம் இருக்கும் - பாமர மக்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்வது கஷ்டம்.



#மக்கள்கருத்து
#பட்டாசுவியாபாரம் #தீபாவளிஃபண்ட்

விஜய் தலைமையிலான  TVK ஆட்சி தொடங்கி வெற்றிகரமாக ஒரு மாதம் ஆகிவிட்டது! இந்த ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?1. ...
14/06/2026

விஜய் தலைமையிலான TVK ஆட்சி தொடங்கி வெற்றிகரமாக ஒரு மாதம் ஆகிவிட்டது! இந்த ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
1. 🔥 மிக மகிழ்ச்சியாக (Very Happy)
2. 👍 பரவாயில்லை (Not Bad / Okay)
3. 😢 மோசம் (Bad)
4. 😐 சொல்லுறதுக்கு இல்ல (Nothing to say)
உங்கள் பதிலை கமெண்டில் தட்டிவிடுங்கள்!,
#தளபதிவிஜய் #தமிழகஅரசியல் #உங்கVoteஎன்ன
#பட்டாசுவியாபாரம் #தீபாவளிஃபண்ட்

🩸 உலக இரத்த தான தினம் – ஜூன் 14 🩸"உதிரம் கொடுத்து உயிரை காப்போம்"நாம் செய்யும் ஒவ்வொரு இரத்த தானமும் ஒரு மனித உயிரைக் கா...
14/06/2026

🩸 உலக இரத்த தான தினம் – ஜூன் 14 🩸
"உதிரம் கொடுத்து உயிரை காப்போம்"
நாம் செய்யும் ஒவ்வொரு இரத்த தானமும் ஒரு மனித உயிரைக் காக்கும் உன்னத ஆயுதம். இரத்த தானம் செய்வோம்... மனிதநேயம் காப்போம்!
#உலகஇரத்ததானதினம் #இரத்ததானம் #உதிரம்கொடுத்துஉயிரைகாப்போம் #இரத்ததானம்செய்வோம் #ஜூன்14
#ஏஜெண்டுகள்தேவை #முகவர்கள்தேவை #சுயதொழில் #2027காலண்டர்

கண்ணீர் அஞ்சலி திரைப்பட இயக்குனர் பாரதிராஜா காலமனார்•  என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்கு உரிய பாரதிராஜா உங்களிடம...
10/06/2026

கண்ணீர் அஞ்சலி
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா காலமனார்
• என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்கு உரிய பாரதிராஜா உங்களிடம் இருந்து விடைபெறுகிறேன்

#மக்கள்சக்கரம்
#அரசியலில்மக்களின்பதில்
(Family Deity)
(Vibhuti/Sacred Ash pouch printing)


(Temple Sacred Ash)

ஒரு வரலாற்று சாதனை! (ஜூன் 10) இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து மிக நீண்ட க...
09/06/2026

ஒரு வரலாற்று சாதனை!
(ஜூன் 10) இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து மிக நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த நேருவின் சாதனையை முறியடித்து, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் புதிய மைல்கல்லை எட்டுகிறார்! 👑
• நரேந்திர மோடி: 4,399 நாட்கள் 📈
• ஜவஹர்லால் நேரு: 4,398 நாட்கள்
________________________________________
❤️ லைக் பண்ணுங்க — இந்த வரலாற்று சாதனை உங்களுக்குப் பெருமையளித்தால்! 💬 கமெண்ட் பண்ணுங்க — உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள! 📢 ஷேர் பண்ணுங்க — இந்த மாஸ் தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்த!

#விநாயகர்காலண்டர்ஸ்
#மக்கள்சக்கரம்
#அரசியலில்மக்களின்பதில்




அண்ணாமலை அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா? 🤔 உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பக்கத்...
02/06/2026

அண்ணாமலை அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா? 🤔 உங்களுடைய கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பக்கத்தில் தவறாமல் சொல்லுங்க!!! 👇


#விநாயகர்காலண்டர்ஸ்
TNPolitics #மக்கள்சக்கரம்
#அரசியலில்மக்களின்பதில்




Address

Sivakasi

Website

Alerts

Be the first to know and let us send you an email when மக்கள் சக்கரம் - அரசியலில் மக்களின் பதில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share