20/10/2025
தீபங்களின் ஒளி உங்கள் வாழ்க்கையை வழிநடத்தி, உங்களுக்கு ஒளிமயமான நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி அளிக்கட்டும்.
இந்த தீபாவளி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யும், நல்லதொரு தொடக்கத்தை கொடுப்பதாக இருக்கட்டும்.
இனிய தீப ஒளி (தீபாவளி) வாழ்த்துகள்.💥💥