Thiru Ayya undam Enterprises

Thiru Ayya undam Enterprises "நீங்கள் விற்பனை செய்தால், நீங்கள் ஒரு வாழ்க்கையை உருவாக்கலாம். நீங்கள் நேரத்தையும் நல்ல சேவையையும் முதலீடு செய்தால், நீங்கள் ஒரு செல்வத்தை சம்பாதிக்கலாம்."

"விற்பனையை நிறுத்து. உதவத் தொடங்கு."

❤️❤️Happy Valentine’s Day ❤️❤️
13/02/2026

❤️❤️Happy Valentine’s Day ❤️❤️

27/01/2026
19/01/2026

நல்லுரில்....

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு...
கானும் பொங்கல் அன்று நல்லூர் கிராமத்தில் நமது தவெக கழக கொடியை கோலமிட்டு தாய்மார்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர் ஆதரவு தெரிவித்த தாய்மார்களுக்கு தமிழக வெற்றி கழகம் கடலூர் மேற்கு மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பாக நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

கழக கொடியை கோலமிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்திய தாய்மார்களுக்கு

நல்லூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ெல்வமணி அவர்கள் தலைமையில்...

நல்லூர் கிளை செயலாளர் ாமராஜ் அவர்கள் ஏற்பாட்டில்...

நல்லூர் கிளை கழகம் சார்பாக அவர்களுக்கு பரிசு வழங்கி அவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டது...

இந்நிகட்சியில் dr.சீனிவாசன் கிளை நிர்வாகிகள் முனியமுத்து விக்கி அருள்பாண்டி ஆனந்த் விஜய் விமல் வசந்த் விமல்கலந்து கொண்டனர்....

Address

1E 3-96 West Street, Nagar Road
Nallur
606302

Opening Hours

Monday 8am - 10am
Tuesday 8am - 10am
Wednesday 8am - 10am
Thursday 8am - 10am
Friday 8am - 10am
Saturday 8am - 10am
Sunday 8am - 10am

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thiru Ayya undam Enterprises posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share