DeepVisual Labs

DeepVisual Labs Tech-Bytes , where tech meets simplicity! In-depth reviews and unboxing | tech tips

05/10/2026

உலகம் எங்க போனாலும் நம்ம பாரம்பரியம் மாறாது! 🚀🌕
2050-ல செவ்வாய் கிரகத்துக்கே போனாலும் பஸ்ஸுல தொங்கிட்டு, ரோபோ மாட்டை வச்சு பொங்கலோ பொங்கல் வைக்கிற நம்ம ஆளுக வைப் வேற லெவல்! 🤣✨
உங்க மச்சான்/மாப்பிள்ளைய செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிட்டு போக மறக்காம ஷேர் பண்ணுங்க!

03/10/2026

2050-ல அழகர் ஆத்துல இறங்குனா இப்படித்தான் இருக்கும்! 🤯✨
​100 அடி ஹோலோகிராம் அழகர் & சைபர்பங்க் மதுரை!
எத்தனை AI வந்தாலும் மதுரக்காரன அடிச்சுக்க முடியாது மாப்ள...
​மதுரையை விட்டு வெளியூர்ல இருக்குற உங்க மதுரைக்கார ஃப்ரெண்ட்ஸ்க்கு இத ஷேர் பண்ணி, "2050-ல கண்டிப்பா திருவிழாவுக்கு வர்றோம்"னு சொல்லுங்க! 🤝❤️
👑

02/10/2026

"2050-ல காதுகுத்து இப்படித்தான் இருக்குமா? 😂 Tag your Tech மாமன் & மச்சான்!

#̲v̲i̲r̲a̲l̲r̲e̲e̲l̲s̲

01/10/2026

2050 Tamil Wedding! 🤖🔥
AI ஐயர் முதல் OTP தாலி வரை... எதிர்காலத்துல கல்யாணம் இப்படித்தான் இருக்கப் போகுதா?!

​உங்க கல்யாணத்துல இந்த AI டெக்னாலஜி வேணுமா வேணாமா? 😂👇

கல்யாணம் ஆன மற்றும் கல்யாணமாக போற உங்க பிரண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க 😜

30/09/2026

தங்கம் போனா சம்பாதிச்சுடலாம்... தண்ணி போனா?! 💧⚡
​2050-ல் 60 லிட்டர் தூய குடிநீர் வைத்திருப்பது சட்டப்படி குற்றம்! 🚨😂

​உங்களுக்கு என்ன வேணும்?
💧 தண்ணி vs 🪙 தங்கம்

​Comment பண்ணுங்க! 👇
Visuals & Concept: DeepVisual Labs

​ ❤️

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when DeepVisual Labs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share