24/04/2026
அவசரம்:
எனது பைக் இன்று அதிகாலை 4:30 மணி அளவில் திருடப்பட்டிருக்கிறது அதற்கான சி சி டிவி ஆதாரம் உள்ளது மாடல் hero honda cd deluxe tn 29 bc 1317. (Red color)வண்டி திருடியவர் ..TVK கட்சியை சேர்ந்தவர் என்றும்.. அவர் அணிந்திருந்த சட்டை TVK சின்னமும் விஜயின் ஃபோட்டோ போட்டோவும் இருந்தது.. அவரது போட்டோ கூடிய விரைவில் வெளியிடப்படும்.. காவல்துறையின் அறிவித்த பிறகு.. வெளியிடப்படும் உங்களுக்கு தெரிந்தவருக்கு ஷேர் பண்ணுங்கள்.. திருடனிடமிருந்து வண்டியை மிக்க உதவி செய்யுங்கள்...... திருடன் தர்மபுரியை சேர்ந்தவர் .... குறிப்பு டவுன் பிஎஸ்என்எல் ஆபீஸ் எனது அலுவலகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த வண்டி..