18/12/2025
திறமை எல்லோரிடமும் இருக்கு…
ஆனா high-responsibility IT delivery roles
எல்லோருக்கும் கிடைக்காது.
கல்லூரியில் கற்றுக்கொடுக்கப்படுவது
மற்றும்
top IT companies Testing, PM, BA roles-கிட்ட எதிர்பார்ப்பது
ரெண்டும் ஒரே மாதிரி இல்லாததால்தான்,
பல மாணவர்கள் degree முடிச்சதும்
job-ready IT professional-ஆ
மாற முடியாம போயிடறாங்க.
இன்றைய IT industry delivery roles-ல
முக்கியமா எதிர்பார்ப்பது:
• Clear requirements & documentation
• Testing, quality & zero-defect mindset
• Project planning, tracking & delivery ownership
• Agile / Scrum discipline
• Professional communication & leadership
இந்த gap-ஐ direct-ஆ bridge பண்ணத்தான்
Oliya.tech Academy உருவாக்கப்பட்டது.
இது coaching centre இல்லை.
இது mini IT delivery company model.
UK & India digital IT delivery teams
உள்ளே பயன்படுத்தும் structure-ஐ அப்படியே எடுத்து,
90 நாட்களில் ஒரு learner-ஐ
Testing / Project Management / Business Analysis professional-ஆ
மாற்றும் வகையில் இந்த programme design பண்ணப்பட்டுள்ளது.
இந்த 90 நாள் programme-ல்:
• 500+ மணி நேர training
• Real UK IT delivery project ex*****on
• Requirements, test cases, UAT & reporting
• Agile, Scrum, JIRA, documentation & governance
• Daily stand-ups, reviews & IT discipline
• Laptop provided
• Industry speakers & weekly reviews
• Placement-ready preparation
மேலும்,
நாங்களே ஒரு செயல்படும்
digital IT services division என்பதால்,
🚀 குறைந்தது 30% learners
course முடிந்தவுடன்
நம் சொந்த IT delivery teams-லேயே direct-ஆ hire
ஆகிறார்கள்.
Day-1 முதல்
UK + India delivery projects-ல work
பண்ண ஆரம்பிக்கிறார்கள்.
மற்றவர்களுக்கு,
global IT companies & consulting firms
partner network மூலமாக placement support கிடைக்கும்.
🧩 TESTING · PM · BA — CAREER REALITY
இந்த roles
IT projects success-oda backbone.
இந்த professionals தான்:
• Requirements clarify பண்ணுவாங்க
• Quality & testing ensure பண்ணுவாங்க
• Project-a time-la deliver பண்ணுவாங்க
• Clients-um teams-um coordinate பண்ணுவாங்க
Top-tier salaries (5–10 years experience):
🇮🇳 ₹36–55 Lakhs (India)
🇬🇧 £65–110K
🇺🇸 $160–260K
🇪🇺 €80–130K
இந்த roles-ஐ heavily use பண்ணும் companies:
TCS, Infosys, Accenture, Cognizant, Capgemini, IBM, Deloitte, PwC
— மற்றும் ஆயிரக்கணக்கான global IT delivery organisations.
👩🎓👨🎓 யார் join பண்ணலாம்?
• Engineering / Pharmacy / Science students
• Any degree
• Anyone interested in structure, coordination & leadership
Coding mandatory இல்லை.
Structured thinking, responsibility & communication interest இருந்தா போதும்.
Rest-a industry-level-ஆ train பண்ணுவோம்.
🎓 Final-Year Students-க்கு HUGE advantage
உங்க college final-year project-ஐ
REAL UK IT delivery project-ஆ convert
பண்ணலாம்.
Good performance இருந்தா:
• Offer letters
• Placement support
• Strong documentation & industry references
🌍 GLOBAL READINESS — INCLUDED
இந்த programme-ல:
• 90+ hours Personality Development coaching
• English communication
• Corporate behaviour & leadership confidence
• Guest lectures from global IT leaders
• IELTS training included
இது future education அல்ல.
இதுதான் real, industry-aligned IT delivery education.
Varusham-varusham
traditional route-ல theory padichu
time waste pannாம,
90 நாட்களில் industry-ready Testing / PM / BA professional-ஆ
மாறுறதுக்கு
idhu thaan smartest shortcut.
₹20 லட்சம் value கொண்ட programme…
ஒரு smartphone விலைக்கும் கூட இல்லாம.
Kamarajar Group of Colleges, Chidambaram
மற்றும்
UK-based IT Entrepreneurs
இணைந்து நடத்தும் இந்த initiative-ன் நோக்கம் ஒன்று தான்:
👉 Rural India-வை global IT delivery & leadership talent-ஆ மாற்றுவது.
📅 Admissions Open – January | February 2026
📩 [email protected]
📞 WhatsApp: +91 75500 06595
📝 Register: oliya.tech/contact-us
Oliya.tech
Light the Future.