DTH Recharge by My DTH Pay

DTH Recharge by My DTH Pay We provide the easiest way to recharge the DTH services for all the major operators such as Dish TV,

🔥 11:11 - A Special Time for Special Savings! 🔥This November, make your DTH recharge even more rewarding with MyDTHPay!E...
10/11/2026

🔥 11:11 - A Special Time for Special Savings! 🔥

This November, make your DTH recharge even more rewarding with MyDTHPay!

Enjoy our exclusive 11:11 Cashback Offer and get more value with every eligible recharge.

📅 November 11 - 15

Don't miss this limited-time opportunity!

ஒளி நிறைந்த தீபாவளி… பொழுதுபோக்கு நிறைந்த இல்லங்கள்!இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், ஒளியும், வளமும் என்று...
07/11/2026

ஒளி நிறைந்த தீபாவளி… பொழுதுபோக்கு நிறைந்த இல்லங்கள்!

இந்த தீபாவளி உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சியும், ஒளியும், வளமும் என்றும் நிறைந்திருக்கட்டும்.

உங்கள் பொழுதுபோக்கு அனுபவத்திற்கு என்றும் துணையாக இருக்கும் MyDTHPay சார்பாக, உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ❤️

🪔 This Diwali, Let the Savings Shine Brighter! Celebrate the festival of lights with an exclusive 10% CASHBACK from MyDT...
04/11/2026

🪔 This Diwali, Let the Savings Shine Brighter!

Celebrate the festival of lights with an exclusive 10% CASHBACK from MyDTHPay!

Recharge your DTH through the MyDTHPay mobile app and enjoy extra savings this festive season.

🎁 Get 10% Cashback
📅 Nov 05 – Nov 08
📱 App Only

Don't miss this limited-time festive offer!
Celebrate more. Recharge smart. Save more!

ஸ்டைலா ரீசார்ஜ் பண்ணணும்… ஸ்மார்ட்டா சேமிக்கணும்… அப்போ ஒரே சாய்ஸ் MyDTHPay! 😎💥 ரீசார்ஜ் ஈஸி…💥 ஆஃபர்கள் மாஸி…💥 பொழுதுபோக...
23/10/2026

ஸ்டைலா ரீசார்ஜ் பண்ணணும்… ஸ்மார்ட்டா சேமிக்கணும்… அப்போ ஒரே சாய்ஸ் MyDTHPay! 😎

💥 ரீசார்ஜ் ஈஸி…
💥 ஆஃபர்கள் மாஸி…
💥 பொழுதுபோக்கு கிளாஸி!

ரீசார்ஜ் பண்றது ஒரு ஸ்டைல்… MyDTHPay-ல் பண்றது தனி ஸ்டைல்! 🔥

இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்! 🙏நம் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவும், வாழ்வில் புதிய தொடக்கங்கள், மகிழ்ச்சி மற்றும் ச...
19/10/2026

இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்! 🙏

நம் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவும், வாழ்வில் புதிய தொடக்கங்கள், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்திருக்கவும் இந்த நன்னாள் வழிவகுக்கட்டும். ❤️

உங்கள் இல்லங்களில் நிம்மதியும், வளமும் என்றும் நிலைத்திருக்கட்டும்!

அன்புடன், MyDTHPay ❤️

Sony குடும்பத்தில் புதிய தமிழ் சேனல் - விழா! 🎉உங்கள் பொழுதுபோக்கை இன்னும் சிறப்பாக்க, புதிய தமிழ் சேனலான விழா இப்போது உங...
19/10/2026

Sony குடும்பத்தில் புதிய தமிழ் சேனல் - விழா! 🎉

உங்கள் பொழுதுபோக்கை இன்னும் சிறப்பாக்க, புதிய தமிழ் சேனலான விழா இப்போது உங்கள் DTH-ல்! ❤️

📡 Airtel Digital TV: 778
📡 Dish TV HD: 2872
📡 Dish TV SD: 2873

உங்களுக்குப் பிடித்த சேனல்களைத் தவறவிடாமல் பார்த்து மகிழுங்கள்! ❤️

📢 Videocon D2H வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!Videocon D2H தற்போது Dish TV-க்கு மாற்றப்பட்டுள்ளது. இனி ரீசார்ஜ் ...
11/10/2026

📢 Videocon D2H வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Videocon D2H தற்போது Dish TV-க்கு மாற்றப்பட்டுள்ளது.

இனி ரீசார்ஜ் செய்யும்போது, கீழே உள்ளவற்றை நினைவில் கொள்ளுங்கள்:

✅ Operator: Dish TV India
✅ Card Number: 11 இலக்க எண்
❌ 7, 8 அல்லது 10 இலக்க Customer ID-ஐ பயன்படுத்த வேண்டாம்.

உங்கள் ரீசார்ஜ் தடையின்றி நடைபெற, சரியான Card Number-ஐ பயன்படுத்தி MyDTHPay மூலம் எளிதாக ரீசார்ஜ் செய்யுங்கள்!

🌐 www.mydthpay.com

📢 Important Notice for Videocon DTH Customers!Please be informed that Videocon IR & RF model boxes have been discontinue...
10/10/2026

📢 Important Notice for Videocon DTH Customers!

Please be informed that Videocon IR & RF model boxes have been discontinued by the company. Therefore, recharges are not available for the following models.

📺 HD Models: 2255IR, 2266IR, 2244RF, 2222RF, 6666RF, 5555RF
📺 SD Models: 1111, 1015, 1055, 1010

⚠️ Kindly check your set-top box model before making a recharge to avoid any inconvenience.

Thank you for your understanding and continued trust in MyDTHPay. ❤️

🌐 www.mydthpay.com

📢 The New MyDTHPay App Update Is Here!We’ve released a new version of the MyDTHPay mobile app to deliver an improved use...
10/10/2026

📢 The New MyDTHPay App Update Is Here!

We’ve released a new version of the MyDTHPay mobile app to deliver an improved user experience. 🚀

To continue enjoying a smooth and convenient DTH recharge experience, please update your MyDTHPay app to the latest version.

📱 Available for Android users only.

MyDTHPay புதிய Update வந்துவிட்டது! 🚀உங்கள் MyDTHPay App-ஐ இப்போதே Update செய்து, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவத்...
04/10/2026

MyDTHPay புதிய Update வந்துவிட்டது! 🚀

உங்கள் MyDTHPay App-ஐ இப்போதே Update செய்து, புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவத்தைப் பெறுங்கள்.

✨ சிறந்த செயல்திறன்
✨ மேம்பட்ட அனுபவம்
✨ மேலும் சீரான பயன்பாடு

📱 Android பயனர்களுக்கு மட்டும்!

Address

Chennai

Alerts

Be the first to know and let us send you an email when DTH Recharge by My DTH Pay posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share