05/06/2025
கவலைக்கிடமான செய்தி: இது அண்மையில் கொழும்பிலிருந்து லண்டனுக்கு இரவு 8 மணிக்கு வந்திறங்கிய UL 503 ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் Airbus A330 விமானம் : வெளியே தெரியும் அதன் வண்ணப் பூச்சின் நிலை, நிறுவனத்தின் உள்ளிருக்கும் கடனாலும் அரசியல் ஊழலாலும் பராமரிக்கத் திணறும் சாட்சியாக வெளிப்படுகிறது.. இதுவே இப்படி என்றால் உள்ளிருக்கும் எந்திரப்பாகங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியே.. இந்த அழகில் பூசையும் வாழ்த்தும் படம் காட்டலும் வேறு..
Worrying News: This is SriLankan Airlines Airbus A330 flight UL 503, which recently landed in London from Colombo at 8pm: the condition of its exterior paintwork is a testament to the establishment's inability to maintain it due to its internal debt and political corruption. If this is the case, the reliability of the internal engine components is questionable. And then the Worship, Blessings and Show off’s comes in Action…