Dubai Nanban

Dubai Nanban 🎭 Dubai Nanban 🇦🇪
DUBAI UPDATE. TAMIL VLOGS. TVK SRI LANKA INDIA. NEWS PROMOTIONS
DM FOR PAID PROMOTIONS

⚠️ ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை எச்சரிக்கை! 🇦🇪UAE-யின் சில பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்...
09/08/2026

⚠️ ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை எச்சரிக்கை! 🇦🇪

UAE-யின் சில பகுதிகளில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

🌧️ கனமழை
💨 பலத்த காற்று
🌫️ பார்வைத்திறன் குறைவு

இந்த நிலையற்ற வானிலை இரவு 10:00 மணி வரை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

🚗 வாகன ஓட்டிகள் கவனமாக இருக்கவும்!
• வேகத்தைக் குறைக்கவும்
• பாதுகாப்பான இடைவெளியைப் பேணவும்
• சாலையில் அதிக கவனத்துடன் செல்லவும்
• அதிகாரிகளின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும்

🙏 உங்கள் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை.

📢 Dubai Nanban – UAE Updates 🇦🇪

09/08/2026

Dubai வரணுமா?
Visa மட்டும் போதாது… Direction முக்கியம்.

UAEக்கு வர்றதுல இரண்டு வழி இருக்கு:

🔥 Visit Visa + Job Hunt
Dubai land பண்ணி CV share பண்ணலாம்.
But… competition heavy. Network இல்லனா struggle அதிகம்.

💼 Direct Job Offer + Entry
Agency மூலமா proper offer வாங்கி வர்றது safe & smart.
Accommodation, salary, visa — எல்லாம் clear.
Risk குறைவு. Confidence அதிகம்.

Dubai ஒரு chance இல்ல… ஒரு direction.
Right move பண்ணினா life settle ஆகும்.

📌 Daily job updates, visa tips, Dubai life guidance — Dubai Nanban page follow பண்ணுங்க.

08/08/2026

அஜ்மான் ஸ்கூல் – ரிசப்ஷனிஸ்ட் வேகன்சி (Female Only)

அஜ்மானில் உள்ள ஒரு பள்ளிக்கு ரிசப்ஷனிஸ்ட் வேலைக்கு ஒரு பெண் தேவை.
📍 Location: Ajman
🕒 Immediate Joining

தகுதியானவர்கள் கீழே உள்ள நம்பருக்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும்:
📞 Contact 0567950583

👉 Basic communication skills இருந்தால் போதும்.
👉 School environment‑ல வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்கள் apply பண்ணலாம்.

Interested candidates, please contact immediately.

08/08/2026

ஸ்ரீலங்கா LPL இறுதி – இன்று! இலவச நுழைவு!

இன்று R. Premadasa ஸ்டேடியத்தில் LPL Final நடக்கிறது!
ஸ்டேடியம் மாலை 6 மணிக்கு ரசிகர்களுக்காக திறக்கப்படும்.

💥 இன்றைய ஸ்பெஷல்:
எல்லா ரசிகர்களும் இலவசமாக உள்ளே சென்று இறுதி போட்டியை நேரில் ரசிக்கலாம்!

ஸ்ரீலங்கா முழுக்க கொண்டாடும் இந்த கிரிக்கெட் பண்டிகையை
நீங்களும் உங்கள் நண்பர்களும் நேரில் வந்து அனுபவிக்கலாம்.

📍 Location: Colombo – R. Premadasa Stadium
⏰ Time: Gates open at 6 PM
🎉 Entry: FREE for all

கிரிக்கெட் லவ் உள்ள எல்லாரும் இன்று ஸ்டேடியம் போய்
உங்கள் அருச்சுவை அனுபவித்து மகிழுங்கள்!

08/08/2026

🔥 Big Recruitment Drive – Immediate Joiners Preferred!
📍 France Cluster, International City | 🕚 11AM–4PM

Open Positions:

• Supervisors (4)
• Dishwashers (8)
• Captains (6)
• Waiters (15)
• Butchers (2)
• Packing Staff (4)
• Table Cleaners (6)
• Security Guards (6)
• KOT Coordinators (4)
• Biryani Plate Masters (5)

Requirements:
✔ Indian nationals preferred
✔ English / Hindi / Tamil communication
✔ Restaurant experience added advantage
✔ Good customer service & teamwork
✔ Immediate joiners highly preferred

Company Benefits:
🍽 Free Food
🏠 Free Accommodation
🛂 Employment Visa
📈 Career Growth Opportunities

📅 Walk‑In Interview: Wednesday, 12/08/2026
📍 SNo 11, P17 France Cluster, International City, Dubai

📱 Send Your CV: +971 56 291 1234
[email protected]

🔥 NELUMBO – FULL MENU UPDATE! 🔥Sri Lankan flavours, Dubai vibes — all in one place.Whether it’s kotthu, string hoppers, ...
07/08/2026

🔥 NELUMBO – FULL MENU UPDATE! 🔥
Sri Lankan flavours, Dubai vibes — all in one place.
Whether it’s kotthu, string hoppers, submarines, desserts or fresh juices… your cravings have a home now!

🍽️ Sunday Lunch Menu – Fried Rice, Chop Suey, Mongolian, Nasi Goreng & Submarines
🥥 Breakfast Menu – String Hoppers, Roast Pan, Egg Roti, Pol Roti & Curries
🍹 Beverages & Desserts – Milkshakes, Fresh Juices, Rolls, Tea & Coffee
🔥 Kotthu & Bites Menu – Kotthu, Dolphin Kotthu, Mee Goreng, Sri Lankan Noodles & Hot Butter Specials

🚚 Order Online: noon food | smiles | Careem | Deliveroo | Keells
📞 Contact: +971 56 663 6147

.

07/08/2026

🔥 LUNUMIRIS CAFETERIA – GRAND OPENING TODAY! 🔥
📍 Al Qusais‑2, back side of Dubai Islamic Bank

Dubai Sri Lankan fam… time to celebrate!
Your brand‑new authentic Sri Lankan restaurant is officially OPEN today — full power taste, homely vibes, and all your favourites ready to serve.

🍽️ Kottu
🍛 Fried Rice
🌶️ Lunumiris specials
🥘 And many more Sri Lankan dishes freshly made!

✨ Come experience the real Sri Lankan flavour in Al Qusais!

07/08/2026

🚐 Ajman School Driver Vacancy – Immediate Hiring

📍 Ajman

காணொளியில் சொன்ன மாதிரி பள்ளிக்கு Driver வேலைக்கு ஆள்கள் தேவை.
Own Vehicle + Own Visa இருந்தா உடனே join பண்ணலாம்.

• 🏫 Work: School Driving
• 🚗 Requirement: Own vehicle & own visa
• 📅 Sunday: Leave
• 💰 Sunday வேலை செய்தால்: Extra payment கிடைக்கும்

Interested candidates, கீழே கொடுத்திருக்கும் நம்பருக்கு contact பண்ணுங்க.
📞 Call / WhatsApp: 0567950583

06/08/2026

Makkale… 1997 Colombo Test‑la Sri Lanka team India‑ku marana bayatha kattina match! 🔥
India 537/8 declare pannalum… Sri Lanka adutha level‑la 952/6 nu reply.
Jayasuriya 340… Mahanama 225… Aravinda 126…
Atha paatha India fans‑ku shock… Sri Lanka fans‑ku pride! 🇱🇰🔥

Ithu match illa… history‑a rewrite panna moment.
Yaaruku elam yadu iruku nu world‑ku Sri Lanka prove pannina day! 💪

Address

Dubai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dubai Nanban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dubai Nanban:

Shortcuts

Share